வனத்துறையால் விடுதலை செய்யப்பட்ட ராதா கிருஷ்ணன் என்ற யானை மரணம்!!

வருத்தமான செய்தி🥲

குமரி மாவட்டம் மேல் கோதையாற்று வனப்பகுதியில் வனத்துறையால் விடுதலை செய்யப்பட்ட ராதா கிருஷ்ணன் மரணம் அடைந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடுமையான மழைப்பொழிவின் போது 20 அடி உயரம் பகுதியில் இருந்து சாலை மீது தவறி விழுந்து வாயிலும் துதிக்கைப் பகுதியிலும் ஆழமான காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகமாக வெளியேறி இறந்தது என்று வனத்துறை கூறுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts