
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு, 880 ரூபாய் அதிகரித்து, 91,280 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 167 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் அதிகரித்து, 11,480 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் உயர்ந்து, 91,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு, 1,440 ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்தது. நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
ஆயிரம் அதிகரித்து கிலோ ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு









