T20 தொடரை வென்றது இந்திய அணி!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று முடிவடைந்தது.. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக ரன் குவித்தனர். 4.5 ஓவர்கள் ஆடியிருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் போட்டியில் மழையால் பாதியில் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

கடைசி போட்டியில் ரத்து செய்யப்பட்டதால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts