
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டி, தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன்படி முதலில் பேட்டிங் இறங்கியது தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 117 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென்னாப்பிரிக்க அணியில், கேப்டன் எய்டன் மார்க்கரம் 61 ரன்களை குவித்து அசத்தினார்.
இதனை அடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணி 15.5வது ஓவரிலே
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு












