இந்திய தேசிய காங்கிரஸ் 141வது ஆண்டு ஸ்தாபன தினத்தை கொண்டாடப்பட்டது!!

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் 141வது ஆண்டு ஸ்தாபன தினத்தை முன்னிட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான காமராஜ் பவனில் மாவட்ட தலைவர் எம்.பி.சக்திவேல் தலைமையில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நகரத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் ஆர் கோபாலகிருஷ்ணன், சி.மோகன்ராஜ்,கே ஆர். என்.தேவகுமார், எஸ்.ஸ்ரீதர்,அன்சர்பாய்,கராத்தே பஞ்சலிங்கம், மாசிலாமணி,தென்னரசு,தமிழ்ச்செல்வன்,ராமசாமி,சிவராஜ்,மரகதம்,தாமஸ் சார்லஸ்,சிவசாமி, வெண்ணிலா ரவிக்குமார்,கோபால் காந்தி,கிருஷ்ணமூர்த்தி,பிரகாஷ்,அய்யாசாமி,மூர்த்தி,வீரப்பன், மணிகண்டன்,காளிமுத்து,நடராஜ்,சோமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-MMH

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts