சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது….

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான காமராஜ் பவனில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.பி. சக்திவேல் அவர்கள் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.நகரத் தலைவர் ஏ. செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆர். கோபாலகிருஷ்ணன்.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சி.மோகன்ராஜ்.மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் .கராத்தே.எஸ். பஞ்சலிங்கம்.குறிச்சி சர்க்கிள் தலைவர் முகமது இஸ்மாயில். வால்பாறை நகரத் தலைவர் அமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கூட்டத்தில்.மாவட்ட நிர்வாகிகள் தேவகுமார்.முகமது இஸ்மாயில்.மதுசூதனன் .குறிச்சி ராஜன்.வி.சி. முருகன். திருநகர் மணி. மாவட்ட பேச்சாளர்கள் அன்சர் பாய் .

காமராஜ் . பி.சி.கோபால்சாமி.கே. எல். சி. ராமகிருஷ்ணன்.பன்னீர்செல்வம் .ஐ.என்.டி.யூ.சி.நிர்வாகிகள் வீராசாமி.கிருஷ்ணமூர்த்தி .பிரபு ராம் .தென்னரசு .திருஞானசம்பந்தம். செந்தில். வெண்ணிலா ரவிக்குமார்.பழனிச்சாமி .கோபால் காந்தி. ராம்ராஜ். அய்யாசாமி. மூர்த்தி.அய்யாசாமி. சார்லஸ். கடல்புறா நடராஜ்.இரும்பு நட்ராஜ். தர்மலிங்கம்.மயில்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts