சின்னக்கானல் பஞ்சாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர்கள்!!


கேரள மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு மும்முறை வாக்கு நடைபெற்றது. அதில் பலரும் வெற்றி பெற்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னகானல் பஞ்சாயத்தில் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து மெம்பர்கள் அனைவரும் இன்று சின்னக்கனல் பஞ்சாயத்து ஆபீசில் வைத்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவரையும் தேர்ந்தெடுத்தனர்.

 

பஞ்சாயத்து தலைவராக சூரியன்லியை சார்ந்த திருமதி நிஷா சாபு அவர்களும் துணைத் தலைவர் நாகமலை டிவிஷனை சார்ந்த திரு அந்தோணி ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான சேவையை நாங்கள் தொடர்ந்து அயராது பாடு படுவோம் என்று அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts