தினசரி வியாபாரிகளின் கடைகளை சேதப்படுத்திய காட்டு யானைக் கும்பல்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா எஸ்டேட் பகுதியில் உள்ள சிலை அருகாமையில் சிறு தொழில் வியாபாரிகளின் கடைகள் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பனி மூட்டத்தைக் கண்டு ரசித்து இந்த கடையிலிருந்து தேநீர் அருந்துவார்கள். இரவு 11 மணி அளவில் 9 யானைகள்  கொண்ட கூட்டம் இந்த கடையை சேதப்படுத்தியது. அவ்வழியே வந்த அரசு பேருந்து மற்றும் இதர வாகன ஓட்டுனர்கள் யானைக் கூட்டத்தைக் கண்டு பயந்து போயுள்ளனர். ஆனால் ஒரு மணி நேரம் கழித்து தான் வனவிலங்கு அதிகாரிகள் வந்து அந்த யானைக் கூட்டுங்களை விரட்டி விடப்பட்டது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts