
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எம்.பி.சக்திவேல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி சுப்பிரமணியர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பொள்ளாச்சி நகரத் தலைவர் ஏ. செந்தில்குமார் பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்.மேலும் குமரன் நகர் அங்கன்வாடியில் மாவட்ட தலைவர் எம்.பி.சக்திவேல் பிறந்தநாளை ஒட்டி கராத்தே பஞ்சலிங்கம் ஏற்பாட்டில் சுவர் கடிகாரம் வழங்கப்பட்டது.இவ்விழாவில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆர். கோபாலகிருஷ்ணன். https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சி.மோகன்ராஜ்.மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர்.சர்க்கிள் தலைவர் முகமது இஸ்மாயில் .வால்பாறை நகரத் தலைவர் அமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கூட்டத்தில்.மாவட்ட நிர்வாகிகள் தேவகுமார்.ஜி.மதுசூதனன் .குறிச்சி ராஜன்.வி.சி. முருகன் .குறிச்சி மணி.மாவட்ட பேச்சாளர்கள் காமராஜ்.அன்சர் பாய்.

பி.சி.கோபால்சாமி.கே. எல். சி. ராமகிருஷ்ணன்.பன்னீர்செல்வம் வெண்ணிலா ரவிக்குமார் .ஐ.என்.டி.யூ.சி.நிர்வாகிகள் வீராசாமி.கிருஷ்ணமூர்த்தி .பிரபு ராம்.தென்னரசு. திருஞானசம்பந்தம்.அருண் செந்தில் .பழனிச்சாமி கோபால் காந்தி. ராம்ராஜ். அய்யாசாமி. மூர்த்தி.அய்யாசாமி. சார்லஸ். கடல்புறா நடராஜ்.இரும்பு நட்ராஜ். கிணத்துக்கடவுத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சேதுபதி.காளிமுத்து தர்மலிங்கம்.மயில்சாமி.இப்ரான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

–MMH.












