பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..!

பொள்ளாச்சி பாலக்காடு சாலை காந்தி நகரில் உள்ள எல்ரோயீ தேவ சபை சர்ச்சில் மாற்றுத்திறனாளிகளோடு கிறிஸ்மஸ் விழா சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முதியோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு ஃபாதர் ஜாய்ஸ் தலைமை தாங்கினார்.
செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பொள்ளாச்சி நகராட்சி நியமன உறுப்பினர் கவிஞர் .முருகானந்தம் கலந்து கொண்டு இனிப்பு வழங்கியும் புத்தாடைகள் வழங்கியும் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இம்மானுவேல். மந்திரி. இயேசு மற்றும் ஹென்றி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் சிவசாமி நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V.ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts