ஸ்ரீ ரயில் மணிகண்டன் சுவாமி திருக்கோவில் – போத்தனூர் ​தங்கத்தேர் திருவீதி உலா அழைப்பிதழ்!!

கோவை போத்தனூர் கடைவீதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ரயில் மணிகண்டன் சுவாமியின் திருவருளால் இன்று ஐயப்ப சுவாமியின் தங்கத்தேர் ஊர்வலம் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​துவங்கும் இடம் ஸ்ரீ பேச்சியம்மன் கோவில், போத்தனூர்.
​நேரம் இன்று மாலை 7:00 மணி

​சிறப்பு அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
​சுவாமியே சரணம் ஐயப்பா

​இந்த புண்ணிய நிகழ்வில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு மணிகண்டன் சுவாமியின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

​இங்கனம் விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts