
தூத்துக்குடி: அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாசிச பாஜக அரசு மற்றும் அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இக்கூட்டத்தில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ் தாலுகா செயலாளர் ஜோதி விவசாயிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பிச்சையா மதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிராஜ் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் காங்கிரஸ் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெத்துராஜ் நகரத் தலைவர் ஞானராஜ் ஒன்றிய செயலாளர் போத்திராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் சடையாண்டி மத்திய ஒன்றிய அமைப்பாளர் சண்முகராஜ் கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் சபாபதி பேரூர் கழகச் செயலாளராக முனியசாமி தொண்டரணி வில்லாளன் ரெஸ்லி பரமசிவம் மூவேந்தர் முன்னேற்ற கழகம் கட்சி மாவட்ட செயலாளர் ஐவர்ராஜா ஒன்றிய செயலாளர் ஐயம்பெருமாள் ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












