தங்கம் விலை ரூ.1 லட்சம் தாண்டியது!!

சென்னை: தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது.
உலக அளவில் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படும் ஆபரணமாக இருக்கிறது.
தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்து உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் சர்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை, வரிகள் ஆகியவை அடிப்படையில், தங்கம், வெள்ளி விலை தீர்மானிக்கப்படுகிறது இதன் காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரு லட்சம் ரூபாயை தாண்டி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ரூ.1,00,120-க்கு விற்பனையானது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts