
பொள்ளாச்சி கோவை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அருகே, நோ பார்க்கிங் (No Parking) பலகை வைக்கப்பட்டிருந்தும் விதிகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால், அப்பகுதியில் குறுகிய சாலையாக மாறி தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செல்வதிலும் சிரமம் உருவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விதிமீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ்குமார்





