கார்த்தி சிதம்பரம் அவர்கள் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார்…

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி.ப. சிதம்பரம் அவர்கள் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார்.அவருக்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர். எம்பி சக்திவேல் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் பொள்ளாச்சி பிஏபி பயணியர் விடுதியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.பொள்ளாச்சியில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும்போது இந்திய அளவில்இந்திய கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்குவதாகவும்,தமிழ்நாட்டில் திமுக தலைமையில் காங்கிரசும் சேர்ந்து வலுவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

உடன் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது ஆரிப் . ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்க தலைவர் கோவை செல்வன்.கோவை ஹரிஹரன் மாவட்ட நிர்வாகிகள் ஆர். கோபாலகிருஷ்ணன் .சி.மோகன்ராஜ்.வக்கீல் வித்யாசகர். பொள்ளாச்சி நகர தலைவர் செந்தில்குமார்.கவிதா.அன்சர் பாய்.காளீஸ்வரன். தென்னரசு,

மாவட்ட சிறுபான்மை தலைவர் M.முகமது ஹாரூன் .மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மகாலட்சுமி.முபாரக். .வெண்ணிலா ரவிக்குமார். சார்லஸ். பொள்ளாச்சி நகர காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் முபாரக் பாஷா, சேதுபதி. மரகதம்.கிணத்துக்கடவு சிவராஜ்.சாந்தலிங்கம் ராமசாமி.ராஜசேகர்,

சிறுபான்மை துறை வடக்கு மாவட்ட தலைவர் தாவுத் அலி மாநகர் மாவட்ட தலைவர் அப்துல்லா அசார் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ரிபாய், கிணத்துக்கடவு தொகுதி ராஜு, கிருஷ்ணமூர்த்தி செந்தில்குமார்.வெள்ளிங்கிரி.சின்னதுரை . ரத்தினசாமி .சாமிநாதன் அருணாச்சலம் பிரகாஷ். பிரபு ராம்.ஹரி பாலகிருஷ்ணன் .மூர்த்தி .ரஜினி காளிமுத்து.அய்யாசாமி.வீரப்பன் . பாலு .நட்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts