கிடப்பில் போடப்பட்ட விளையாட்டு மைதானம் – நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள நகராட்சி கால்பந்து மைதான தளத்தை பராமரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளையாடுவதற்கு தகுதியற்ற நிலையில் இருந்த கால்பந்து மைதானத்தை  மீண்டும் சரி செய்ய நடவடிக்கைகள் எடுத்த வால்பாறை நகராட்சி அதிகாரிகளுக்கு கால்பந்து வீரர்கள்,ரசிகர்கள் மற்றும்  பொதுமக்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

வால்பாறை கால்பந்து சங்கத் தலைவர் ரமேஷ்,பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் வால்பாறை நகராட்சி அதிகாரிகளுக்கு நன்றியை தெருவித்துக் கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts