தமிழகத்தில் பொள்ளாச்சி உட்பட 5 புதிய மாவட்டங்கள் – பரவி வரும் செய்தி உண்மையா?

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக மேலும் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது.

தமிழக அரசு இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை,வைரலாகும் செய்தித்தாள் துணுக்கு போலியானது இது பல ஆண்டுகளாகப் பகிரப்பட்டு வரும் பழைய வதந்தி,தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன.

இது போன்ற முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ (DIPR) தளங்களில் மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இது குறித்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் 𝟿𝟿𝟺𝟸𝟾 𝟸𝟶𝟶𝟸𝟸 என்ற whatsapp எண்ணுக்கு

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-𝚂𝙰𝚃𝚁 . சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts