
கோவை சுந்தராபுரத்தில் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா ஓபிஎஸ் அணி கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் குறிச்சி மணிமாறன் அவர்கள் தலைமையில் புரட்சித்தலைவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு புகழாரம் சூட்டி மாவட்ட நிர்வாகிகள் எம்ஜிஆர் பக்தர்கள் ஆறுமுகம் ஜெகநாதன் சதீஷ் மணிவண்ணன் ஜெயசிம்மன் கணேஷ் பாபு மொய்தீன் ரமேஷ் ஷாஜகான் பழனி முருகன் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் எம்ஜிஆர் நேசன் அன்பு செரிப் நன்றி தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஷெரீஃப்.












