போத்தனூர் ஸ்ரீராம் நகரில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் ஓவியப்போட்டி துவக்கம்..!!

கோவை மாவட்டம் போத்தனூர். ஸ்ரீராம் நகரில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள். குழந்தைகளுக்கான நடன போட்டிகள் செஸ், கேரம், என கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

போத்தனூர்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக அங்குள்ள குடியிருப்போர் நலச் சங்கம் செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி அந்தப் பகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சனையான தார் சாலை, மின்விளக்கு, குடிநீர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பிரச்சனைகளும் இந்த சங்கம் உடனடியாக சரி செய்து வருகிறது.

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம். அன்று சிறப்பு நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் உதவியோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இது போன்ற நிகழ்ச்சிகளை
இந்த சங்கத்தின் தலைவர், செயலாளர்,
ஒருங்கிணைப்பாளர்கள்.
உறுப்பினர்கள்…
சிறப்பாக செயல்பட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts