குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் G.V. மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டார பயனாளிகளுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பொறுப்பு ரூபி பெர்னாண்டோ புதூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் சுமதி விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, சங்கரலிங்கம், ராஜதுரை,தமிழரசன் வார்டு உறுப்பினர் கலைச்செல்வி செண்பகராஜ் புதூர் பேரூர் கழக 8-வது வார்டு செயலாளர் வெற்றிவேலன் புதூர் மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பசும்பொன் பழனிச்சாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts