கோவை பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை நிறுவனங்களின் பணியாளர் தின விழா…

கோவை பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை நிறுவனங்களின் பணியாளர் தின விழா

கோவை பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பணியாளர் தின விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன முதல்வரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் புகழைப் போற்றும் வகையில்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்விழா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி, அவர்களைக் கவுரவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் பிரபல தமிழ்ப் பேச்சாளர் பட்டிமன்றம்
எஸ். ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts