செய்தி எதிரொலி! பூச்சனாரி பகுதியில் தேங்கிய குப்பைகள் அகற்றம்!! பொதுமக்கள் நிம்மதி!!

ஆனைமலை மீன்கரை ரோடு பூச்சனாரி பகுதியில் வாகனப் பழுது காரணமாகக் குப்பைகள் தேங்கியுள்ளதாகவும் இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் நாளைய வரலாறு ஆன்லைன் செய்தி தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இச்செய்தியின் விளைவாக இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று வாகனங்கள் மூலம் அப்பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்றினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்குப் பூச்சனாரி பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தமிழக துணை தலைமை நிருபர்,
-STAR M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts