
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15.02.26. அன்று வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் வாரியத்தில் தமிழ்நாடு பிரஸ் எம்பிளாயீஸ் யூனியன் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலும் செயலாளர் எஸ். எல். முனீஸ்வரன் முன்னிலையும் பொருளாளர் பாலமுருகன் வரவேற்பு அளித்தும், இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மூத்த பத்திரிகையாளர் உயர்திரு கருப்புசாமி அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் மணிகண்டன்,பி. செந்தில்குமார்,முடிஸ் செந்தில் குமார்,மைக்கேல் ராஜ்,சூரியதாஸ்,ரொட்டிக் கடை கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வால்பாறையில் தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பாக மாநாடு நடத்துவதுப் பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முடிஸ் செந்தில்குமார் அவர்கள் நன்றி உரையுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் இனிதாக முடிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில்
வால்பாறை தெற்கு.












