
தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூட கட்டிடத்தினை மாண்புமிகு.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார் இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய சக்கம்மாள்புரம் ஊராட்சி பொம்மையாபுரம் கிராமத்திலும் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.46.68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூட கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் தலைமை வகித்து கலந்து கொண்டார்கள்.நிகழ்வில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் திருமதி.ஐஸ்வர்யா தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா, நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ அயன்ராஜ் எட்டயபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு ஒன்றிய அவைதலைவர் அருள்ராஜ் ஒன்றிய பொருளாளர் ராகவன் மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா,ஆதிசங்கர் ஒன்றிய துணை செயலாளர் காளிராஜ் பாண்டியன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் தொழிலதிபர் சங்கர் ராம் வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் டேவிட் ராஜ் உள்ளிட்ட கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
–பூங்கோதை நடராஜன்.












