குஜராத் மாநிலத்தில் AI-ஐ பயன்படுத்தி ரூ.2 கோடி மதிப்புக்கு கள்ள நோட்டுகளை அச்சடித்த சாமியார் பிரதீப் ஜோடாங்கியா கைது…

குஜராத் மாநிலத்தில் AI-ஐ பயன்படுத்தி ரூ.2 கோடி மதிப்புக்கு கள்ள நோட்டுகளை அச்சடித்த சாமியார் பிரதீப் ஜோடாங்கியா கைது. குஜராத் மாநிலம்காந்திநகரில் AI-ஐ பயன்படுத்தி
ரூ.2 கோடி மதிப்புக்கு கள்ள நோட்டுகளை அச்சடித்த சாமியார் பிரதீப் ஜோடாங்கியா
மற்றும் அவரது சீடர்கள் 5 பேர் கைது குஜராத் சிஐடி போலீசார் நடத்திய இந்த சோதனையில், உயர்தர ஸ்கேனர்கள் மற்றும் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆன்மீகப் பணியில் ஈடுபட்டுக்கொண்டே ரகசியமாக இந்த கள்ள நோட்டு அச்சடித்தது குறித்து விசாரணை. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts