தரமற்ற முறையில் கிடக்கும் படகு இல்லம்! – கண்டும் காணாமல் செல்லும் அதிகாரிகள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள அம்மா படகு இல்லம் மிகவும் தரமற்றமுறையிலும் துர்நாற்றம் வீசும் அவல நிலையிலும் உள்ளது. இதனை வால்பாறை நகராட்சி ஆய்வாளர் மற்றும் ஆணையர் கண்டும் காணாமல் செல்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்கள், கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் பயன் படுத்திக் கொண்டு வருகின்றனர். இதனால் அந்தப் படகு  இல்லத்தை தூர்வாரி புதுப்பித்து தருமாறு நகராட்சி ஆய்வாளர் ஆணையரிடம் கூறி எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியில் வரும் வியாபார பெருங்குடி மக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கோரிக்கை புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை செய்தியாளர்

-திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts