
அமமுக மாவட்ட விவசாய அணி செயலாளர்,பூசனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.K.M.கிருஷ்ணசாமி அவர்கள் உட்பட 10- நபர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல் ஒன்றிய பொருளாளர் முனியசாமி ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் பரமசிவபாண்டியன் புதூர் பேரூர் கழகத் தேர்தல் பொறுப்பாளர் வெற்றிவேலன் கிளைச் செயலாளர் கருப்பசாமி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












