
கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் முப்பெரும் தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ போத்தனூர் பகுதிகழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர். கழக அமைப்புச் செயலாளர் S .தாமோதரன் MLA அவர்களும். கிணத்துக்கடவு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எட்டிமடை
A. சண்முகம்_ex_MLA அவர்களும்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மதுக்கரை நகர செயலாளர்
திரு. சண்முகராஜா அவர்களும்.
தோழமை கட்சி பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர். தேர்தல் பொறுப்பாளர்
வசந்தராஜன்
அவர்களும் .
மற்றும்
போத்தனூர் பகுதி கழக செயலாளர்
A. ரஃபிக்
அவர்களும் மற்றும்
போத்தனூர் பகுதி கழக பொறுப்பாளர் விஜயன் அவர்களும்.
99 டிவிஷன் கழக செயலாளர் . அப்பாஸ் அலி அவர்களும்.
99 A டிவிஷன் பூத் என்-185 செயலாளர் P.V பாண்டிய நிதி.
99 A டிவிஷன் பூத் என்-178 செயலாளர் பன்னீர்செல்வம்.
99 B டிவிஷன். பூத் என்-182 செயலாளர் மைதிலி நடராஜன். 99 B டிவிஷன் பூத் என்-180 செயலாளர் ஆட்டோ சுரேஷ். 99 டிவிஷன் பூத் என்-176 செயலாளர் நியாஸ் அகமத். மற்றும் மூத்த கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு மிக ஒத்துழைப்பு தந்த பாரதிய ஜனதா கட்சி குறிச்சி மண்டல தலைவர் . கோகுல கிருஷ்ணன் அவர்களுக்கும்.
இவ் விழாவில்
100 டிவிஷன் செயலாளர்
வெங்கடேஷ் அவர்களும் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.












