10 மணி நேரம் நீடித்த போராட்டம் நிறைவு!!

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி கொலை வழக்கில் நீதிக்கேட்டு பல கட்சி பிரமுகர்களும் பொதுமக்களும் சேர்ந்து 10 மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர் பொதுமக்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts