
தூத்துக்குடி: *தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை” மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம்,விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகளின் ஆய்வுக்குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆர்ப்பாட்டத்தில் மாநில நெசவாளரணி துணைச் செயலாளர் வசந்தம் A.C.ஜெயக்குமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐயன்ராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சடையாண்டி,ஒன்றிய செயலாளர் சபாபதி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஆலுகா செயலாளர் ஜோதி,விவசாயிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் மதிமுக ஒன்றிய செயலாளர் மணிராஜ்,குறிஞ்சி

காங்கிரஸ் கட்சி பெத்துராஜ்,ஞானராஜ், தேமுதிக ஒன்றிய செயலாளர் தங்கசாமி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஐவர் ராஜா ஆதித்தமிழர் கட்சி தமிழ்ச்செல்வன் தமிழ் புலிகள் கட்சி கணேசன் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள்,திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.






