
கந்தசாமிபுரம் புதிய தமிழகம் கிளைக் கழகச் செயலாளர் திரு முத்து கருப்பசாமி அவர்கள், மற்றும் O.துரைச்சாமிபுரம், கந்தசாமிபுரம் ஆகிய கிராமங்களைச் சார்ந்த மாற்று கட்சியினர் நூற்றுக்கு மேற்ப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பெருந்திரளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்” தங்களை விளாத்திகுளம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் மாநில இலக்கிய அணி செயலாளர் திரு P.சின்னப்பன் DEEE, அவர்கள் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு சிவஞானபுரம் B. மகேஷ் அவர்கள் மாவட்ட பிரதிநிதி கத்தாளம்பட்டி K.வேல்முருகன் அவர்கள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் திரு K.M.சுரேஷ் குமார் DEEE., அவர்கள் K.சுந்தரேஸ்வரபுரம் திரு சிற்பி P.சுப்புராஜ் அவர்கள், மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் இணைச் செயலாளர் KVP அறிவழகன் அவர்கள், பல்லாகுளம் இளைஞரணி கதிர்வேல் அவர்கள்,ம மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












