உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர பிரச்சாரம்!!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்- விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி கீழவிளாத்திகுளம், குறளையம்பட்டி, ஓ.லட்சுமிநாராயணபுரம், லெக்கம்பட்டி, இலந்தைகுளம் கிழக்கு, இலந்தைகுளம் மேற்கு, வேடபட்டி, விருசம்பட்டி, மாமுநயினார்புரம், நெடுங்குளம், பல்லாகுளம், பல்லாகுளம் கிழக்கு பகுதி, இ.வேலாயுதபுரம்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இ.வேலாயுதபுரம் கிழக்கு பகுதி, எம்.சண்முகபுரம், சூரங்குடி, சூரங்குடி மேற்கு, சூரங்குடி கிழக்கு, தங்கம்மாள்புரம், குமாரசக்கணாபுரம், ஊசிமேசியாபுரம், அரியநாயகிபுரம் உள்ளிட்ட ஊர்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது வெற்றி வேட்பாளர் நமது மண்ணின் மைந்தர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts