ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுவரை என்ற சதியை போராடி முறியடித்ததை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்!!

தமிழ்நாட்டின் குரல்வலையை நெரித்து தமிழர்களின் உரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுவரை என்ற சதியை மாண்புமிகு. முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் எதிர்த்து நின்று போராடி முறியடித்ததை தொடர்ந்து விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியின் வெல்லும் வேட்பாளர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களின் தலைமையில் திமுகவினர் இனிப்பு வழங்கினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts