
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்னை விஜி சரவணன் பேய்குளம் சவேரியார் புரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார் அப்பொழுது பெண்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொது மக்களிடம் பேசிய அன்னை சரவணன் நான் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியவன் எனக்கு பசியின் கொடுமை தெரியும் நீங்கள் இதுவரையிலும் வாக்களித்த வேட்பாளர்களில் ஒருவர் லண்டன் சென்றால் தான் பார்க்க முடியும் மற்றொருவர் வெற்றி பெற்ற பின் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார் நான் அப்படி அல்ல என்னை நீங்கள் வெற்றி பெற செய்த ஒரு மணி நேரத்தில் என்னுடைய மக்கள் பணி தொடரும் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நானே உங்களை தேடி வருவேன் நீங்கள் என்னை தேடி வர வேண்டிய அவசியம் இல்லை என்று வாக்கு சேகரித்தார் நிகழ்ச்சியில் சாத்தான்குளம் மத்திய ஒன்றிய செயலாளர் குணசேகரன் உட்பட நிர்வாகிகள் மகளிர் அணியினர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.












