
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக சத்யா Bsc அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அரசன்குளம் பூசனூர் அயன் செங்கல்படை மாதானம்பட்டி மீனாட்சிபுரம் k. குமராபுரம் கோடாங்கி பட்டி மகாராஜபுரம் வில்வமரத்துப்பட்டி சுந்தரேசபுரம் சோலை மலையன்பட்டி கீழ விளாத்திகுளம் கிராமங்களில் தங்கள் ஆட்சி அமைந்திட இரட்டை இலை சின்னத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தர வேண்டும் என்றும் ஆட்சி அமைந்ததும் மக்களுக்கு கொடுக்கப்படும் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் உடன் முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் பால்ராஜ் ராமச்சந்திரன் Bjp கூட்டணி கட்சி மாவட்ட பொறுப்பாளர் சரவணா கிருஷ்ணன் அமமுக பொறுப்பாளர் செல்வி ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன் முத்துராமலிங்கம் தகவல் தொழில்நுட்பம் ஆனந்த் மருதுபாண்டி மனோகரன் பொறுப்பாளர் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












