
கோவை மாவட்டம் பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள இரவு நேர தேநீர் கடைகளில் தேநீர் விலை அதிகரிப்பு. இது பகல் நேரங்களிலும் அதே விலைக்கு விற்று வருகின்றனர். வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் அப்பகுதிகளில் தேநீர் கடைகளில் தேனீர் அருந்தி வருகின்றனர். 15 ரூபாய் தேநீர் 20 ரூபாய் என அதிகரித்து வருகின்ற காரணம் கேட்டப் பொழுது எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்ததினால் தேநீர் கடைகளில் தேநீர் விலை அதிகரித்தது என கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது போன்ற தேநீர் கடைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.












