விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊர்களில் G.V.மார்கண்டேயன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்!!

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடைச்சூரணி, வாதலக்கரை,
கே.துரைச்சாமிபுரம், கீழகல்லூரணி,மேலகல்லூரணி,மடத்துப்பட்டி,ஸ்ரீரங்கபுரம், நமச்சிவாயபுரம், கே.துரைச்சாமிபுரம், சுப்புலாபுரம், அகிலாண்டபுரம், குமரெட்டையபுரம் உள்ளிட்ட ஊர்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது வெற்றி வேட்பாளர் நமது மண்ணின் மைந்தர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts