
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கமலாபுரம், கூச்சலூரணி, கந்தசாமிபுரம், வள்ளிநாயகிபுரம், வெங்கடேஸ்வரபுரம் (பட்டியூர்) ஊசிமேசியாபுரம், டி.சுப்பையாபுரம், வீரபாண்டிபுரம், முத்துராமலிங்கம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது வெல்லும் வேட்பாளர்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


நமது மண்ணின் மைந்தர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது உடன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












