
தஞ்சாவூர்: தமிழ் நாட்டில் நேற்று சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. வாக்குப்பதிவு அதிகமாக நடைபெற்றுள்ளதால், தேர்தல் அலுவலர்கள் இடைவெளி இல்லாமல் பணியாற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மதிய உணவு ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தினால் பணியாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி அவசர நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது. சில இடங்களில் காலை உணவும் வழங்கப்படாததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற உடல்நிலை பிரச்சினைகள் உள்ள பணியாளர்கள் கூட பசியுடன் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தகவல்: சமூக ஆர்வலர் சுவாமிமலை சு. விமல் நாதன்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாலமுருகன் தஞ்சாவூர்.




