G.V.மார்கண்டேயன் அவர்களை ஆதரித்து திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்கள் வாக்கு சேகரித்தார்!!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெல்லும் வேட்பாளர் நமது மண்ணின் மைந்தர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்கள் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு திரண்ட மக்கள் வெள்ளத்தில் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த நிகழ்வில்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அயன்ராஜ் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல் பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாக்கண்ணு, முத்துலட்சுமி காங்கிரஸ் கட்சி பெத்துராஜ்,ஞானராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கயத்தார் அஸ்மத் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சடையாண்டி ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் காளிமுத்து ஒன்றிய செயலாளர் சபாபதி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஜோதி,விவசாயிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் மதிமுக ஒன்றிய செயலாளர் மணிராஜ் தேமுதிக ஒன்றிய செயலாளர் தங்கசாமி, தமிழ் புலிகள் கட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் கணேசன் திராவிட தமிழர் கட்சி காளிமுத்து தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமி ஆதித்தமிழர் கட்சி தமிழ்ச்செல்வன் தமிழ் புலிகள் கட்சி கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts