G.V.மார்கண்டேயன் அவர்கள் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்!!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டநத்தம், ஜமீன்செங்கல்படை, மீனாட்சிபுரம், கே.குமாரபுரம், அயன்செங்கல்படை, மந்திகுளம், மார்த்தாண்டம்பட்டி, வடமலைசமுத்திரம், பூசனூர்,அரசன்குளம், புளியங்குளம், கெச்சிலாபுரம், பொட்டலூர், ராமநாதபுரம், ராமச்சந்திராபுரம், சுந்தரலிங்கநகர், குளத்தூர் அண்ணாநகர், குளத்தூர்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முத்தாரம்மன் தெரு, குளத்தூர் சுப்பிரமணியபுரம், குளத்தூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது வெற்றி வேட்பாளர், நமது மண்ணின் மைந்தர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது உடன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts