
வால்பாறை: திருப்பூர் பேருந்து நிலையத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் திருமண நிகழ்ச்சிக்காக வைத்து இருந்த சுமார் 70.000 மதிப்பு உள்ள உடமைகளை தவற விட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மதிப்புக்குரிய திரு. மதியாபரணம் மற்றும் அவரது நண்பர் மத்திய துறையில் வேலை பார்க்கும் மனோகர் ஆகியோர் அதன் உரிமையாளர்களிடம் நல்ல முறையில் நேர்மையுடன் ஒப்படைத்தார்கள்.
இந்த சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தனர். இருவருக்கும் காவல் துறை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.












