
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறையில் இன்று முதலமைச்சர் ஆகிய த வெ க தலைவர் விஜய் அவர்களுக்கு வரவேற்கும் முறையில் வால்பாறை தொண்டர்களும் மற்றும் முடீஸ் தொண்டர்களும் ஒன்றாக இணைந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில் வால்பாறை..












