50 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம்!!

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் சித்தி விநாயகர் கோவில் இக்கோயிலில் 50 வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் சிறப்பு விருந்தினராக குட்டி என்கிற சுதாகர் எம் எல் ஏ கலந்து கொண்டார் மற்றும் எஸ்டேட் பொதுமக்களும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டு ஐயனின் அருள் பெற்று சென்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

நிருபர்

-செந்தில்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts