
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நேற்று இரவு குமிளியிலிருந்து கோட்டையம் செல்வதற்காக இடுக்கி வழியாக சென்று கொண்டு இருந்த கே எஸ் ஆர் டி சி பஸ் மீது நாற்பதாம் மைல் என்ற இடத்தில் பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்து பேருந்தின் மேல் பாகத்தை சேதப்படுத்தியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த பேருந்தில் 50 பயணிகள் பயணித்ததாக தெரியவந்துள்ளது. பள்ளிக்கத்தோடு ராஜு என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவர் அமர்ந்த சீட்டின் மேல் தான் பாறை விழுந்தது. சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பகுதி காவலர்களும் ஹைவே அதிகாரிகளும் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.












