
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியில் (13. 6 2026 )அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த முகாமை பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ் துணைத் தலைவர் வேல்சாமி செயல் அலுவலர் மீ. சுப்பிரமணியன் தலைமையில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவசமாக துப்புரவு பணியாளர்களுக்கு கண் பரிசோதனை செய்தார்கள் இந்த முகாமில் பேராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு தங்கள் கண்ணை பரிசோதித்து பயனடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











