வாகன ஓட்டுநர்கள் சாலையில் திணறல்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள ரேவதி பூமாண்டி முடக்கு இடைச்சோலை கவர்கள் ஐயர் பாடி 40 வது வளைவு போன்ற சாலைகளில் ஓரங்களில் உள்ள செடிகளும் மரக்கிளைகளும் அரசு பஸ் மற்றும் லாரி போன்ற வாகனங்களின் மீது மோதியும், ஒடிந்து விழுந்தும் வாகனங்களின் கண்ணாடிகள் உடையும் அபாய நிலையில் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

https://youtu.be/OhYh5KVfKmU
அசம்பாவங்கள் ஏற்படும் முன்னே இந்த சாலை ஓரங்களில் உள்ள செடிகளையும் மற்றும்  மரக்கிளைகளையும் அகற்றினால் மிகவும் நல்லது என வாகன ஓட்டுனர்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யகுமார் பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts