​பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையனிடம் பொள்ளாச்சி எம்.எல்.ஏ K.நித்தியானந்தன் மனு!!

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் K.நித்தியானந்தன் அவர்கள் இன்று (08.07.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்களைச் சந்தித்து மனு அளித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பொள்ளாச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்றும் அதேபோல் கொங்கு மண்டலத்தில் கோபி, ஆத்தூர் ஆகியவற்றைத் தலைமை இடங்களாகக் கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

PAP பாசனத் திட்டக் கால்வாய் சீரமைப்பிற்கான ₹4,500 கோடி நிதி ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்ததற்காக விவசாயிகள் சார்பாக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-STAR M.சுரேஷ்குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts