
கோவை போத்தனூர் குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த வளரும் தொழில் முனைவோர் ஒருவருக்கு சுயதொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் விக்னேஷ் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து இந்த தையல் இயந்திரத்தை வாங்கி சம்பந்தப்பட்ட பயனாளியிடம் நேரடியாக வழங்கினார். எளிய முறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பயனாளியான பெண்மணிக்கு வாழ்த்துகளையும் அவரது தொழில் சிறக்க தனது பாராட்டுகளையும் அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிதியுதவி அப்பகுதியில் உள்ள எளிய குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும்சுயதொழில் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது எனப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர் உங்கள்
-STAR M.சுரேஷ்குமார்





