
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் வாழும் விவசாயிகளுக்கு மாபெரும் விவசாய கருத்தரங்கு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இந்த கருத்தரங்கில் விளாத்திகுளம் வட்டார பகுதியில் உள்ள அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர் புதிய தொழில்நுட்பங்கள் நவீன சாகுபடி முறைகள் மற்றும் அதிக மகசூல் பெறுவதற்கான பயனுள்ள ஆலோசனைகள் வழங்கினார்கள் இந்த ஆலோசனை பேயர்(Bayer) நிறுவனம் இந்தக் கருத்தரங்கை நடத்தினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் விவசாயிகளுக்கு தேவையான டிகால் என்னும் அதிகமாக மகசூல் தரும் வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகளை வழங்கி வரும் முன்னணி பிரான்ட் ஆகும் இதைப் பற்றியும் தமிழ்நாட்டில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு முனிவரை மணிகள் நிறைந்த அதிக எடை உள்ள கதிர்களை தரும் பல ரகங்களை பெயர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
களைக்கொல்லி நெல் மற்றும் மக்காச்சோள பயிர்கள் தேவையில்லாத கலைகளை அளிக்க உதவும் மருந்துகள் உள்ளன (எ கா கவுன்சில் ஆக்டிவ் லாடிக்ஸ்) பயிர் ஊக்கிகள் தாவரங்களின் வளர்ச்சி வேறு வளர்ச்சி மற்றும் பூக்கள் உதிர்வதை தடுக்கும் ஊக்கிகள் வழங்கப்படுகின்றன
விதைகள் மக்காசோளத்திற்கான டிகால்ப் மற்றும் காய்கறிகளுக்கான செமினிஸ் போன்ற உயர் விளைச்சல் தரும் விதைகள் பிரசித்தி பெற்றவை பேயர் கராப்சயின்ஸ் என்பது விவசாயிகளுக்கு விதைகள் பயிர் பாதுகாப்பு மருந்துகள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல மில்லியன் சிறு விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்க இந்நிறுவனம் சேவை செய்கிறது பேயர் பையூர் அறிவியல் தயாரிப்புகள் இந்த நிறுவனம் விவசாயிகளின் தேவைகளுக்காக 140க்கும் மேற்பட்ட பொருள்களை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவன பயிர் பாதுகாப்பு பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்கும் மருந்துகள் இந்த நிறுவன மூலமாக கிடைக்கின்றன. களைக்கொல்லி பயிர் ஊக்கிகள் விதைகள் என ஏராளமான மருந்துகள் இந்த நிறுவனம் மூலமாக கிடைக்கின்றன.
பேயர் வழங்கும் பயன்கள் அதிக மகசூல் தரமான விதைகள் மற்றும் ஊகிகள் மூலம் விளைச்சலை அதிகரிக்க உதவுகிறது விவசாயிகள் இந்த மாதிரி விளைச்சலை அதிகப்படுத்த பேயர் நிறுவனம் மூலமாக வழங்கும் பயனுள்ள மருந்துகளை வாங்கி பயனடைய அந்நிறுவனம் விவசாய கருத்தரங்கில் அறிவுறுத்தியின்றார்கள் இதில் பேயர் நிறுவன மேலாளர்கள் பாண்டியராஜன் ரெஞ்சிதாமஸ்
ரேவந்த் குமார் சாஹர்
சுதாகர்
அசோக் குமார் கலந்து கலந்து கொண்டனர்
மற்றும் ஏராளமான விவசாயிகள்
மற்றும் அங்கு வருகை புரிந்த அனைத்து விவசாயிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டன
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட
செயலாளர்
-பூங்கோதை நடராஜன்.







